உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. எல்லார்க்கும் நன்ரும் பணிதல் 57 கா. எல்லார்க்கும் நன்ரும் பணிதல் கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு 1ெ ல்வமுள் செல்வ மெனப்படு-மில்லார் குறை :யி JJ ங் 、少l தம்முன்ன f நிற்பபோற் மு.மு ங் கஃலவனங்கித் தா முப் பெறின்.

  • * i. = h 1. கல்வியுடைமை - கல்விச் செல்வம், பொருளுடைமை - பொருட்செல்வம், என்று - என்னும், இரண்டு செல்வமும் - மு , செல்வங்களும், செல்வம் - (உண்மைச்) செல்வங்கள், எனப் படும் என்றே (அறிவுடையோராற்) பாராட்டப்படும் ; (எப் பாதெனில்) இல்லார் - (அவ்விரு செல்வங்களும்) தம்மிடம் இல் லா சார், குறையிய ந்து - (அவ்விரண்டையும் பெறுதலின் கண் தத் காக்குள்ள) குறைபாடுகளே யெடுத்துச் சொல்லி, தம் முன்னர் - (இருவகைச் செல்வமும் படைத்த) தம்மெதிரில், நிற்பபோல் - ப்ெறலே யொப்ப, தாமும் - (இரு செல்வங்களும் படைத்த) காங் களம், தலைவனங்கி - கலையால் வணங்கி, தாழப் பெறின்-பணித விய 1.அபாயின்.

2 தம்முன்னர் இல்லார் குறையிரங்து கிற்பபோல், தாமும் தலை வாங்கித் தாழப் பெறின் கல்வியுடைமை பொருளுடைமை யென் | ண்டு செல்வமுஞ் செல்வமெனப்படும். 3. கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் பணிவுடைமை யாழ் சிறப்புறுவனவாம். 1. எல்லார்க்கு நன்ரும் பணித லவருள்ளுஞ் செல்வர்க்கே செல்வங் தகைத்து.' -குறள். ' செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிக் தாற்றி னடங்கப் பெறின் ” -குறள். ' அடக்க முடையா றிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா' -ழ துாை. ' கற்றறிந்தார் கண்ட கடக்கம் ” -பழமொழி. ' களிகடற் றண்சேர்ப்ப கல்கூர்ந்த மக்கட் கணிகல மாவ கடக்கம்.' -நாலடியார். 3. கற்ருேரும் செல்வரும் வணக்கமுடையாாதல்வேண்டும் என்று கூறுவார், வணங்குவதற்கு உபாயங் கூறியபடி. அறிவோர்க்கழகு கற்றுணர்ந் தடங்கல் ” (வெற்றிவேற்கை) என்பதளுல் கற்ருேருக்கும், ' எல்லார்க்கும் நன்ரும் பணிதல் ” (குறள் 12ல்) என்பதனால் செல்வ ருக்கும் பணிவுடைமை வேண்டுமென்று பெரியாரும் பணித்தனர்.' -உ. வே. சா. 8