பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நீதிநெறிவிளக்கம் கசு. தற்புகழ்ச்சியின் இகழ்ச்சி தன்னை வியப்பிப்பான் றற்புகழ்த மீச்சுடர் + "TH = --- - # + + * + நன்னிர் சொரிந்து வளர்த்தற்ருல்-தன்னை வியவாமை யன்றே வியப்பாவ தின்ப கயவாமை யன்றே நலம். 1. கன்னே - கன்னே, வியப்பிப்பான் - (பிறர்) நன்கு மதிக் கும்படி செய்யக் கருதி, கற்புகழ்தல் - (ஒருவன்) த்ன்னேத் கானே பெருமைபடுத்திப் புகழ்ந்து கொள்ளுதல், தீச்சுடர் - விளக்கை, நல் நீர் - தண் ணிரை, சொரிந்து - வார்த்து, வளர்த் கற்று - எரியச் செய்தலை யொக்கும்; கன்னே - கன்னே, வியவாமை - (தானே) பெருமைபடுத்திக் கூறிக்கொள்ளாபை, அன்றே - அல் லவோ, வியப்பாவது - நன்மதிப்பாகும் ; இன்பம் - (வினைப்பய ல்ை தனக்கு இன்பம் வந்துழி அந்த) இன்பத்தை, நயவாமை - (அனுபவியாகின்றே மனத்தான்) விரும்பாத நிலை, அன்றே - அல்லவோ, நலம் - இன் பத்துள் இன்பமாகும் ! 2, கன்னே வியப்பிப்பான் கற்புகழ்தல் தீச்சுடர் நன்னிர் சொரிந்து வளர்த்தற்று வியப்பாவது கன்னே வியவாமையன்றே ! நலம் (ஆவது) இன்பம் கயவாமை யன்றே ! 3. தன் மேம்பாடு கருதித் தற்புகழ்தல் இகழ்ச்சியையே விளைக்கும். I 4. ' தன்னை வியந்தான் விாைங்து கெடும் -குறள். ' வியவற்க வெஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை ' -குறள். ' கன்னுடைப் பெருமிதத்தினை வியந்தவர் தாழ்ந்து மன்னுயிர்த் தொகை நகைதா வருந்துவர் கண்டீர் ” -மாபாாதம். ' கற்றறிந்தார் கண்ட அடக்க மறியாதார் பொச்சாந்தங் தம்மைப் புகழ்ந்துாைப்பர்-தெற்ற அறைகல் லருவி யணிமலை நாட நிறைகுட நீர்களும்ப வில்.’ -பழமொழி.

  • கற்றனவுங் கண்ணகன்ற சாயலு மிற்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுாைப்பின் மைத்துனர் பல்கி மருந்திற் றணியாத பித்தனென் மெள்ளப் படும்.” -நாலடியார்.