பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* *

94 நீத்தார் வழிபாடு பொய்யே வளரும் நெஞ்சை உடையவர்கள் காண முடியாத வனே!

பொய்யே இல்லாத மெய்யே உடையவர்களின் அறிவில் நிறைந்த அறிவாகவும், நீக்கம் அற நிற்கும் உருவத்துடனும் இருப்பவனே!

பிறத்தலும் இறத்தலும் இல்லாதவனே! தெய்வத்தன்மை பொருந்திய வேதங்களின் முடிவாகிய, ஒம் எனும் பிரணவ மந்திரத்தின் உருவமாக விளங்குபவனே!

சித்தாந்த முத்திக்கு முதலாக இருப்பவனே! சிராப்பள்ளியில் விளங்கும் படியான தகூசினமூர்த்திக் கடவுளே!

அறிவு மயமான ஆனந்த மயமான குருவே!

You created the elements the earth, air, water, fire and sky;

In them You created the movables and the immovable objects.

You gave wisdom;

You awarded the Vedas and the other scriptures; You were pleased to create many or countless religious WayS.

You have created above all Mauna-Samarasa (silence and equanimity).

Though all these are Your deeds, You had not created a way to make me approach Thee.

Oh Lord who cannot be perceived by those whose hearts are filled with untruth;

Oh Lord who stand as wisdom in the hearts of those filled with truth!

You also stand in them in a permanent Form; You are devoid of birth & death! Oh Lord having the form OM, the Pranava mantra which is godly and is the end of the Vedas!

Oh Lord the root of Bliss attained through Siddhantal Oh south faced Lord residing in Siragirit Oh preceptor with wisdom and blissfulness!