பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினத்தார் 107.

அறிய முடியவில்லே. இனிமேல் எத்தனை எத்தனை பிறவிகள் உண்டோ? நான் என்ன செய்வேன்! காஞ்சிபுரத்தில் கோயில்; கொண்டிருக்கிற ஏகம்பப் பெருமானே!

Mothers how many; how many are mothers? Fathers how many; how many are fathers?

Then how many and how many are wives?

Children how many; how many are children?

Previously how many; how many are the births?

You shut me not; I bondsman is ignorant of: still how many; how many the births be? What shall I do? Oh Lord

residing in Ekambam at Kanchipuram.

(57)

பிறப்பதும் இறப்பதும் உடலில் உள்ள உயிரின் குணம் ஆகும் பிறவி நீங்க ஒரு வழி உண்டு; நல்வினைகள் செய்தால் அதற்குரிய பலன் ஆகிய நன்மைகளை நுகர வேண்டும்; தீவினை செய்தால் அதற்குரிய தீமைகளை அபைவிக்க வேண்டும்; இரு வினைகளின் பயனும் நீங்கில்ைதான், இறைவனின் சக்தி பதியும்; இறைவனின் சக்தி பதிவதற்கு இறைவனைத் தியானிப்பதுதான் சிறந்த வழி. தியானம் இருக்கிறதே அது பிறவியைப் போக்கும் மருந்து; தியானம் இறைவனுடைய திருவடியில் சேர்ப்பிக்கும்: இறை நிலையை அடைவிக்கும்; இறைவைேடு கலந்து பேரின் பம் பெறச்செய்யும். தியானமே பிறவி போக்குவதற்குரிய சாதனம் ஆகும்.

முடிசார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் Mudisa arntha Mannarum matrum ullllorum

முடிவில் հՔ(Այ mudivil Q TLI

பிடிசாம்பராய் வெந்து மண்ணுவதும் கண்டு Pidisa ambaraay vendhu mannnnaavad hum kanndu

பின்னும் இந்தப்

H. pinnum indhap