பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o நீத்தார் வழிபாடு

கொண்டால் சினம் பகைமை முதலியன நீங்கும். எல்லோரும் ஒர் இனம் என்ற ஒற்றுமைப் பண்பு வளரும்; சகோதரத்துவம் ஒங்கும்; சுகமாக இருக்கலாம். ஆகவே நற்பண்புகள் வளர இறைவனை ஏத்துவோம்,

திருச்சிற்றம்பலம் தந்தையார் போயினர் தாயரும் Thanthaiyaar põyinaaar thaayarum

போனர் தாமும் போவார் põnaar thaamum põvaar கொந்தவேல் கொண்டு ജത്രി கூற்றத்தார் kondhavēl konndu Ο ΓΙΙ kuurrrraththaar

பார்க்கின் ருர் கொண்டு போவார் paarkkinrraar konndu põvaar எந்த நாள் வாழ்வதற்கே மனம் endha naal I vaazhvad harkē manam

வைத்தியால் ஏழை நெஞ்சே vaiththiyaal ēzhai negnchē

அந்தண் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் anthann aaruur thozhudu uyyalaam maiyal

கொண்டு அஞ்சல் நெஞ்சே konndu agncal negnchē

திருச்சிற்றம்பலம்

தந்தை இறந்து போர்ை; தாயும் செத்துப்போள்ை. அவர் தாமும் போவர்.

மூவிலை வேலைக் கையில் ஏந்தி நம்மைக்கொண்டு போவதற் காக யமன் காலம் பார்த்துக் கொண்டு இருக்கிருன்.

(காலம் வந்ததும்) யமன் நம் உயிரைக் கொண்டு போவான். அது எந்த நாள் (என்று நமக்குத் தெரியாது). o

நாம் சுகமாக வாழலாம் என்று மனம் கொண்டு இருக்கிருய்;

அறிவு இல்லாத நெஞ்சமே!

அழகிய குளிர்ச்சி பொருந்திய திருவாரூரில் உள்ள இறைவனை வணங்கிச் சுகம் பெறலாம்;

மயக்கம் கொண்டு பயப்படாதே;

ஒ நெஞ்சமே!