பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் தேவாரம் 23

திருச்சிற்றம்பலம் தந்தை யார் தாயார் உடன் பிறந்தார் Thandhai yaar thaayaar udanpirranthaar

தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம் தாம் யாரே thaaram aar puththirar aar tham thaam yaarẽ வந்தவாறு எங்ங்னே போமாறு ஏதோ Vandhavaarru engnganē po maarru ēdho

மாயமாம் இதற்கு ஒன்றும் மகிழ வேண்டாம் maayamaam idarrku onrrum magizha vēndaam சிந்தையிர் உமக்கு ஒன்று சொல்லக் கேண்மின் Chinthaiyeer umakku onrru sollak kēnnmin திகழ் மதியும் வாள் அரவும் திளேக்கும் சென்னி tigazh madhiyum vaall aravum thillaikkum senni எந்தையார் திருநாமம் நமச்சிவாய

Endhiyaar thirunaamam Namachchiwaaya

என்று எழுவார்க்கு இருவிசும்பில் இருக்கலாமே. ezhuwaarkku iruvisumbil irrukkalaama 1ןnTrס

திருச்சிற்றம்பலம்

தந்தை தந்தை என்கிருேமே அத்தந்தை என்பவர் யார்? தாய் தாய் என்று சொல்கிருேமே அத்தாய்தான் யார்? உடன் பிறந்தவர்கள் என்கிருேமே அவர்கள்தாம் யார்? (இப்படிச் சொல் சிற) நாம்தாம் யார்! நாம் எங்கிருந்து வந்தோம்? நாம் எங்கே போகப் போகிருேம்? இது மாயை! (இந்தப் பிறவியில் உள்ள சுக போகங்களைப் பார்த்து) இதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டாம்: ைமனமே! உனக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். சந்திரன் திகழ்கிறதும், ஒளி பொருந்திய பாம்பு இருப்பதும் ஆகிய திருமுடி உடையவர் சிவபெருமான். அவர் (நம் எல்லோருக்கும்) தந்தை ஆவர். அவருடைய திருப்பெயர் நமச்சிவாய என்ற மந்திரம் ஆகும். அம்மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு இருப்பவர் கள் வானுலகில் (மோட்ச உலகில்) இருக்கலாம்.

Who the (earthly) father is and who the mother too? Who are those that call themselves as children of the same parents? ==

Who the wife is and who the children are?

Who are We?

Whence did we come? and whereto should we go?