பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் தேவாரம் 41

பக்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் l'atlıtlıara ayp pannivaargall ellaarkkum adiyēn

பரம8ன யே பாடுவார் அடியார்க்கும் அடியேன் para manaiyē paaduvaar adiyaarkkum adiyẽn சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் Sith thaththaich Sivanpaale vaiththaarkkum adiyēn

திருஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் thiruaariirp pirrandaargall ellaarkkum adiyén முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன் Muppo dhum thirumēni theennduvaarkku adiy èn

முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் muzhuneerru pūsiya munivarkkum adiyēn அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் Appaalum adichchaarndaar - adiyaarkkum adiyēn

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே. Зld TII га П. aarüril ammaa nukku aalle.

சிவபெருமான் இடத்தில் பக்தி உடையவராய் வணங்குகிற எல்லோருக்கும் அடியேன்; சிவபெருமானையே பாடுகிற அடியார்க் கும் அடியேன்: மனத்தைச் சிவபெருமான் இடத்தில் வைத்தவர் களுக்கு அடியேன். திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் அடியேன்; மூன்று காலங்களிலும் சிவலிங்கத்தைத் தொட்டுப் பூசை செய்பவருக்கு அடியேன்; உடம்பு முழுவதும் திரு சீறு பூசி இருக்கும் முனிவர்க்கும் அடியேன்; தமிழ் நாட்டுக்கு அப்பால் கடல்கடந்து உள்ள நாடுகளில் இருந்து சிவபெருமானுடைய திருவடிகளை வணங்குபவர்க்கும் அடியேன், ஆரூரன் ஆகிய சுந்தரன் திருவாரூரில் உள்ள பெருமானுக்கு அடிமை.

I am the devotee of all those ,who worship the Lord with devotion. I am the devotee of devotees who sing songs in praise of Siva. I am the devotee of those who have placed their minds On Siva. I am the devotee of all those who were born at Thiru Aarur. I am the devotee of those who touch Siva Linga and perform worship in the three parts of the day. I am the devotee of those ascetics who have smeared throughout their bodies the Sacred Ash; H a on the devotee of those who live in various countries far and wide outside Tamil Nadu and worship Him. Aaruran the devotee of the Lord at Tiru Aarur.