பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நீத்தார் வழிபாடு

கிருன்; அந்த இனிய தமிழ்ப்பாடல்களை வல்லவர்கள் மேலுலகத் தில் இருப்பார்கள்.

Thirunaavukkarasar and Thirugnaana Sambandhar are the devotees of Siva; with them, whosoever be the devotees, he is the bondsman of all of them.

He is Uuran (Thiuraaruran)-Suntharan. He has sung sweet Tamil verses on Thirukkeadaaram. Those who are well versed in them will be seated in heaven.

(26)

இறைவன் நம்மைப் படைத்தான்; காக்கிருன்; தனுகரண புவன போகங்களைக் கொடுக்கிருன். நாம் வ.லகத்தில் சுகங்களே அனுபவிக்கிருேம். இந்த சுகங்களைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். நன்றி செலுத்துவது எங்ங்னம்? அவனைப் புகழ்ந்து பாடுவது அவனுக்கு நன்றி செலுத்தும் முறை களில் ஒன்று. அவனுடைய புகழ்களே அப்பர் சம்பந்தர் சுந்தரர் போன்ற சமய ஆசிரியர்கள் பாடியுள்ளார்கள். அவை தேனினும் இனிய பாடல்கள் ஆகும்; அவை தெய்வத்தன்மை பொருந்தி யவை. அத்தகைய திருப்பாடல்களைப் பாடினல் அப் பாடல் களுக்கே மகிழ்ச்சி அடைவான் இறைவன். ஆகவே அப்பாடல்கள் சிலவற்றையேனும் நாமும் மனப்பாடமாகத் தெரிந்து கொள்வது நல்லது.

திருச்சிற்றம்பலம்

தானெனே முன் படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே Thaanenai mun padaiththaan adharrindhuthan ponnadikkē நானென பாடல் அந்தோ நாயினேனேப் பொருட்படுத்து Naanena paadal andhö naayinē naip porut paduththu வானெனே வந்து எதிர் கொள்ள மத்த யானே அருள் புரிந்து Vaanenai vandhu edhir kollla maththa yaanai arullpurindhu ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான் மலே உத்தமனே. Unuyir vērruseydhaan nodiththaan malaiuththamanē.

இறைவன் என்னை முன்பு பிறக்கச்செய்தான்; அதன் கருத்தை அறிந்தேன்; அவனுடைய பொன் போன்ற திருவடிகளே நான் என்ன பாடல் பாடினேன்! அந்தோ! நாய் போன்ற என்னைப் பெருமைப் படுத்தின்ை; தேவர்கள் வந்து எதிர் கொள்ளுமாறு