பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நீத்தார் வழிபாடு

தேசனே தேர் ஆர் அமுதே சிவபுரனே dēsan e thēr #1 HT amudhē Sivapurane பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே!

Paasam aam pattru arruththup paarikkum aariyanē

நான் நாயைப்போல் தாழ்ந்து இருந்தவன். அத்தகைய அடியவன் ஆகிய எனக்குத் தாயைக் காட்டிலும் சிறந்த அன்பைக் காட்டிய்ை. தத்துவமாக விளங்குபவனே! குற்ற மில்லாத சோதியே, மலர்ந்த பூவிலுள்ள ஒளி ஆனவனே! ஒளி மயம் ஆனவனே! இனிய அமிர்தமே! சிவபுரத்தில் இருப்பவனே! பாசம் ஆகிய பற்றுக்களை அறுத்து அருள் செய்யும் தலைவனே!

I was as low as a dog. To such a bondsman as myself, you showed affection more than the mother. Oh Lord in the form of Thathva or Matter! Oh flawless light! Oh the hue of the flowei 1 Oh the lustrous one! Oh sweet Ambrosia!. Oh Lord of Sivapuram! Oh Lord who severs the bonds named “Paasa” and bestow grace!

தில்லேயுள் கூத்தனே தென் பாண்டி நாட்டானே Thillaiyull kūththanē thenpaanndi Inaattà an E அல்லல் பிறவி அறுப்பானே ஒ என்று

Allal pirravi arruppaanē Ö ՇIl TTլլ

தில்லேயில் திருக்கூத்து ஆடுபவனே தென் பாண்டி நாட்டுக் குத் தலைவனே! துன்பம் ஆகிய பிறப்பை அறுப்பவனே ஒ’ என்று Oh Dancer at Thillais Oh Lord of the South Pandya

Country! Oh Lord who severs the bond of sorrowful birth ! Oh Lord so saying.

சொல்லற்கு அரியானேச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

Sollarrku ariyaanaich cho lith thiruva dikkeezch சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் Solliya paattin porull unnarnhu solluvaar செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்ப் Selvar sivapuraththin ullllaar Sivan adikkeezhp பல்லோரும் ஏத்தப் பணிந்து.

Pallorum eththap pannindhu.

திருச்சிற்றம்பலம்