பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7ዕ - நீத்தார் வழிபாடு

திருச்சிற்றம்பலம்

செழுக்கமலத் திரளன நின் சேவடி சேர்ந்து அமைந்த Sezhukkamalath thirallana nin sē vadi sērndhu amaindha பழுத்த மனத்து அடியருடன் போயினர் யான் பாவியேன் Pazhuththa manaththu a diyarudan pooyinar yaan paaviyēn புழுக்கண் உடைப் புன் குரம்பை பொல்லாக் கல்வி Puzhukkann udaip pun kurambai pollaak kalvi

ஞானம் இலா - gnanam ilaa அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன் அடைக்கலமே. Azhukku manaththu adiyen udaiya ay un adikkalamē.

திருச்சிற்றம்பலம் வளமான தாமரை மலர்களின் கூட்டம் போன்றது உன் செம்மையான திருவடி ; அத்தகைய திருவடியைச் சேர்ந்து இருக்கிற செம்மையான மனம் உடைய அடியார் (ஒருவர் மற் ருெருவருக்குத் துணையாக) உடன் சென்றுவிட்டனர்; ஆல்ை யானே பாவியேன்; புழுக்கள் நெளியும்படியான இழிவான உடம்பையுடையேன்; பொல்லாதவன்; கல்வி யறிவு இல்லாதவன்; துய்மையில்லாத மனம் உடையேன்; என்னே ஆளாக உடைய வனே! நான் உன் அடைக்கலம்.

Your roseate feet are like the cluster of fertile lotus flowers, The devotees of mature mind that have joined such feet have eft and gone. But, I am a sinner; I possess a foul body full of germs; I do not possess education and wisdom; I possess impure mind; Oh Iord who have taken me into Your fold! I have taken refuge in You.

(37) அச்சமே ஒவ்வொருவரிட த்திலும் குடிகொண்டிருக்கிறது; பகைவரிடத்து அச்சம்; கள்வரிடத்து அச்சம்: விஷ ஜந்துக்களிடம் அச்சம்; கொடுங்கோலரிடம் அச்சம்; பிணிவரின் அச்சம்; நெருப்புக்கு அச்சம்; பெருவெள்ளம் என் ருல் அச்சம் ; இடரினும் தளரினும் அச்சம்; பிறப்பு இறப்பு எல்லாவற்றிற்கும் அச்சம்; உச்சி மீது வானிடிந்துவீழி னும் அச்சம் இல்லே அச்சமில்லை’ என்ருன் பாரதி! திருநாவுக்கரசர் வானந்துளங்கிலென் மண்கம்பம் ஆகிலென்! என்பார். இந்தத் தைரியம் யாருக்குக் கிடைக்கும்?