பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நீத்தார் வழிபாடு

(38) இறைவனுக்கு ஒரு உருவம் கொடுக்கிருேம். அவருக்கும் இரண்டு கால்கள் கொடுத்து இருக்கிருேம். இறைவனுடைய திருவடியாவது ஞானம். ஞானம் பெற்ருல்தான் அவனை அடைய முடியும். அவன் திருவடியே பிறவியாகிய பெரிய கடலேக் கடப்ப தற்குத் தோணியாக உதவுகிறது. அதனைப் பற்றி ஞானம் அடைந்து இறைவன் திருவருள் பெறுவோமாக.

திருச்சிற்றம்பலம் இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே Innai aar Thiruvadi en thalaimēl waiththalume துணை ஆன சுற்றங்கள் அத்தனையும் துறந்து ஒழிந்தேன்

Thunnai aana sutrangga 11 aththanaiyum thurrandhu ozhindhen அணை ஆர் புனல் தில்லே அம்பலத்தே ஆடுகின்ற Annai aar punal Thillai ambalaththē aadugindra புணே ஆளன் சீர் பாடிப் பூ அல்லி கொய்யா மோ! Punnai aallan seer paadip pū alli koуyaamб і

உன் இரண்டு திருவடிகளையும் என் தலைமேல் வைத்தாய் அப்பொழுது எனக்கு உதவியாக இருக்கிற எல்லாவற்றையும் விட்டு விட்டேன். அணை பொருந்திய வெள்ளம் சூழ்ந்த தில்லையில் சிற்றம்பலத்தில் ஆடுகின்றவன்- எனக்குப் புனே ஆக இருக்கின்றவன்-அந்த இறைவனுடைய பெருமைகளேப் பாடுவோம்! அல்லிப்பூக்களைப் பறிப்போமாக!

You placed your two feet over my head. At once I abandoned everthing that seemed to be of help to me. You dance in the Hall at Thillai (Chidambaram) surrounded by waters. He is the boat (to cross the ocean of birth). His fame I sing and pluck the Alli flowers. - அத்தி உரித்து அது போர்த்து அருளும் பெருந்துறையான் Aththi uriththu adhu põrththu arullum Perun dhurraiyaan பித்த வடிவு கொண்டு இவ்வுலகில் பிள்ளேயும் ஆம்

Piththa vadivu konndu ivvula gil pillllaiyum aam முத்தி முழுமுதல் உத்தரகோசமங்கை வள்ளல் Muththi muzhumudhal Uththark kosa mangai vall lial புத்தி புகுந்தவா பூ அல்லி கொய்யா மோ!

Puththi pugundhavaa pū alli Koyyaam õ !