பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 8 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் நூலக வளர்ச்சிக்கு அவர்கள் எல்லாவகையானும் பாடு படுதல் வேண்டும். மேற்கூறிய வழிவகைகளை எல்லாம் நாம் கடைப்பிடிப்போமேயானல் நமது உயர்நிலைப்பள்ளி நூலகங்கள் எல்லாம் உயர்வுடன் விளங்கும் என்பதில் எள் ாைளவும் ஐயமில்லை.