பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்க நூலகக் கழகம் 9 I (Council) யின் மூலம் கழகத்தின் நிருவாகம் நடைபெறு கிறது. கழகத்தின் உயர் அதிகாரிகளும், நிருவாகப் பேர வையின் சில குறிப்பிட்ட உறுப்பினர்களும் அடங்கிய ஒரு சிறு நிருவாகக் குழுவும் இயங்கி வருகிறது. த குதி இக்கழக உறுப்பினராக இருப்பதற்குச் சில குறிப்பிட்ட தகுதிகள் இருந்தால் போதும். தனிப்பட்ட முறையில் இக் கழக உறுப்பினராவதற்கு ஒருவர் (1) நூலகராக. (2) நூலகப்பொறுப்பாளராக, (3) நூலகத் துறையில் ஏதாவது பணிபுரிபவராக, (4) நூலகத் துறையில் அக்கறை கொண் டவராக இருக்கலாம். மேலும் பள்ளி நூலகங்கள், ஏனைய நூலகங்கள். மற்றும் உள்ளூர், மாநில, வட்டார நூலகச் சங்கங்கள் ஆகியவற்றின் சார்பாளர் என்ற முறையில் ஒரு வர் இக்கழகத்தின் நிறுவன உறுப்பினராக (Institutional Member) ஆகலாம். நூல் வெளியீட்டு நிறுவனங்களும், வாணிக நிறுவனங்களும், இக்கழகத்தின் சிறப்பு (special) உறுப்பினராகச் சேரலாம். அவ்வாறே நூலக வளர்ச்சிக்கு உதவ விரும்பும் வள்ளல்களும் சேரலாம். 18 பிரிவுகள் இன்றைய நூலகங்களின் தேவையும் அவற்றின் பணி சுளும் பல்கிப் பெருகி விட்டன. ஒவ்வொரு துறைக்கும் நூலகம் தனித்த முறையில் தொண்டுபுரிய வேண்டியதிருக் கிறது. இதன் காரணமாக, அமெரிக்க நூலகக் கழகமும், ஒவ்வொரு துறைக்கு ஏற்ற முறையில் பணி புரியும் நோக்கத் தோடு 13 பிரிவுகளைக் கொண்டிலங்குகின்றது. அவை பின் வருமாறு : (1) அமெரிக்கப்பள்ளி நூலகர்கள் சங்கம் (American Association of School Librarians); (2) அமெரிக்க மாநில நூலகங்கள் சங்கம் (American AssociaIIn of State Libraries), (3) கல்லூரி ஆராய்ச்சி நூலகங் on-li or month (Association of College and Research Librar