பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பு நூலகங்கள் I 2 I இருக்கின்றனவோ, அந்தச் சமயம் பற்றிய நூல்கள் பெரும் பான்மையாக இருப்பதைக் காணலாம். வேறு சில நூல கங்கள், சமய வரலாறு, சமயக் கோட்பாடு போன்ற குறிப் பிட்ட துறைகளைப் பற்றிய நூல்களை அதிக அளவில் சொத்து வைத்திருக்கின்றன. மாதா கோயில் நூலகங் களும், யூதர் கோயில் நூலகங்களும் இப்பொழுது பெரு மளவில் ஏற்பட்டு வருகின்றன. இவை சமய நூலகங்களே பாயினும், பொதுமக்களைக் கவரும் வகையில் அமைந் துள்ளன. பாமர மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய எளிய மொழியில் எழுதப்பட்ட நூல்கள் இந்நூலகங்களில் இருப் பதால் பொதுமக்கள் பெரும் அளவில் இங்கு சென்று படிக் விரு.ர்கள். மருத்துவ நூலகரைப்போல், சட்ட நூலகர், சமய மாலகர் ஆகியோருக்கும் தனிப் பயிற்சி தேவை. நூல்களை மட்டுமின்றி, செதுக்குச் சிற்பங்கள், அச்சுக்கள், வண்ண லெடுகள், ஒவியங்கள், சிலைகளின் புகைப்படங்கள். கட் டிடக் கலைப்படங்கள், முன்மாதிரி வரைப்படங்கள், ஆகி யவைகளைக் கையாளும் பயிற்சியும் சில நூலகர்கள் பெற் றிருக்கிருர்கள். மத்தியக் கலைக் கையெழுத்துக்கள், விலை மதிக்க முடியாத தொன்மையான நூல்கள், மேடை அலங் காரப் பொருள்கள், இசைக் கருவிகள் முதலியவற்றையும் இவர்கள் கையாள் கிருர்கள். ஒரு சிறப்புத் துறையைச் சொந்த நிறுவனத்திற்கு உதவும் நூலகங்களில் பொருட் காட்சி நூலகம் முதலிடம் பெறுகிறது. பொருட் காட்சி பின் அலுவலர்களுடைய தேவையை நிறைவு செய்வதே இந் நூலகத்தின் தலையாய பணியாகும். தொல் பொரு ளாராய்ச்சியாளர்களுக்கும், காட்சிப் பொருள்களைக் கவரிச்சியாக வைப்பதற்குத் தொழில் நுட்பவல்லுநருக் கும், பயணங்கள் மேற்கொள்ளவும் சொற்பொழிவுகள் தயாரிக்கவும், கட்டுரைகள், நூல்கள் எழுதுவதற்கும் பெசி சாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பொருட்காட்சி காலகம் உதவுகிறது. தொல்பொருள்களில் ஆர்வமுடைய