பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 5. tora's firfairs 3 & Iron (Standards for Library () rounisation and Administration). இந்த இந்திய முறைகள் பல நூல்களில் விளக்கப்பட் டுள்ளன. முன் நோக்கு உள்ள மேல்நாட்டு இளம் நூல கர்கள் இந்த இந்திய முறைகளைப் படித்து, அறிந்து, கையாளவும் முயன்று வருகிருரர்கள். நூலக நிர்வாகத் தாங்களையும், நூலகக் கட்டிடத் தளவாடத் தரங்களேயும், பின் சொன்ன மூன்று ஸ்தாபனங்கள் நிறுவி இருக்கின்றன. 1. சென்னே நூலகக் கழகம்; )| தியத் தய நிருணய நிறுவனம் (Indian Stand. 1, 1x. In wristor ion): "I ei očaló, en lp Ah Lorr aðfluuá G (up (University Gran is ('ommission). இந்தத் தரங்களே நம் நாட்டு நூலகங்களும், அவற் றின் அதிகாரிகளும், நூலகர்களும், சரிவரக் கையாளா ததே குறை. இப்படி இருக்கும்போது இந்தியாவில் கையானப்படும் முறைகள் தரமானவைகளாக இல்லை' . ன்று இந்த நாலில் அமைந்துள்ள வாக்கியம் நம் நாட்டு இளம் பாலகர்களின் மனதில் தப்பு எண்ணத்தை உண்டு பண்றை மல் இருக்க வேண்டும். 5. பொதுநூலகச் சட்டத் திருத்தம் 19 18-இல் கொண்டு வரப்பட்ட சென்னை மாநிலப் பொது நூலகக் சட்டத்தைப் பற்றிச் சில முக்கியமான ஆலோசனைகள் ஒரு அத்தியாயத் தில் சொல்லப்பட்டு இருக் கின்றன. அவை பின்வருமாறு: 1. மாவட்ட நூலக ஆணைக் குழுவின் செயலாளராக மாவட்டத் தலைமை நூலகரே இருக்க வேண்டும்: 2. மாநில நூலக ஆனைத்துறையானது, மாநிலக் கல்வி ஆணத்துறையிலிருந்து பிரிக்கப்பட வேண்டும்;