பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைைம: நூலகங்கள் - --- 147 லுள்ள ஒவ்வொருவருக்கும் இந்நூலகம் பயன்பட வேண் மும், ஏழை-பணக்காரர் எல்லோரும் இங்கு வரவேண் ம்ை. இன-நிறப்பாகுபாடு இங்கு தலைகாட்டக்கூடாது. வாஸ்யா இனத்தவரும் எல்லா நிறத்தரும் இங்கு சம உரிமை அ. சமவாய்ப்பும், சம பயன்களும் பெற வேண்டும்' என் துகை பிராட் திட்டவட்டமாகத் தெளிவுறுத்தினர். 1881-ஆம் ஆண்டில் மல்பெரி (Mulberry) வீதியில் அரு மாபெரும் கட்டிடம் எழுந்தது. இக் கட்டிடம் எதற் வாகக் கட்டப்படுகிறது என்பதை பிராட் யாரிடமும் கூற வில்லை. இரகசியம் அறியாத பொதுமக்கள். அங்கு ஒரு தோழிற்சாலை உருவாவதாக நினைத்தார்கள். வேறு சிலர் ாைவது அைைத இல்ல'மாக இருக்கும் என்ருர்கள். கட்டிடம் துரிதமாக வளர்ந்துகொண்டு வருகிற நேரத்தில், 11 சனவரி 21-இல் நகராட்சித் தலைவருக்கு (Mayor), பிராட் ஒரு கடிதம் எழுதினர். பால்டிமோர் நகருக்கு மக் லியப் பொது நூலகக் கட்டிடம் ஒன்றையும், மற்றும் _ம் நான்கு கிளைகளுக்கான கட்டிடங்களையும் கட்டித் அருகிறேன். இவற்றைப் பேணுவதற்கான அறநிதியும் வழங்க விரும்புகிறேன். எனது இந்த அன்பளிப்பை ஏற்க வேண்டுகிறேன்” என்று பிராட் தமது கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார். பத்து நாட்களுக்குப் பிறகு, இந்த வேண்டு கோளை நகராட்சி மன்றம் (City Council) ஏற்றுக்கொண் _. 1882 அக்டோபர் 25-இல் நகரில் நடந்த சிறப்பு வாக் கெடுப்பில், பிராட்டின் தன்கொடையை நகர ம்க்கள் பேராதரவுடன் ஏற்றுக் கொண்டார்கள். அர்ப்பணம் மம்திய நூலகக் கட்டிடமும், நான்கு கிளைகளுக்கான _டி.டங்களும் 1884-இல் கட்டி முடிக்கப்பட்டன. உடனே, ow--AAEAboom so -el/pdl.usoflá & Qp (Board of Trustees) மை நிறுவி அதனிடம் நூலகத்தின் நிருவாகப் கா அப்பை ஒப்படைத்தார் பிராட். முதலாவது அறப்