பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 : நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் தலைமைச் சேகரிப்பில் மானிட இயல், சமூக விஞ்ஞா னங்கள், ஆகியவை பற்றிய நூல்கள் முக்கியமாக இடம் பெற்றுள்ளன. பல்கலைக்கழகத்தின் மற்ற நால கங்களுக்கு தனையாக இருக்கம் வரலாற்று நூல்களும், துணை நூல்களும் இந்தச் சேகரிப்பில் உள்ளன ஆல்ை மற்ற நூலகங்களில் இருக்கும் நூல்கள் இச்சேகரிப்பில் இரா. வைடனர் கட்டிடம்தான். ஹார்வர்டு பல்கலைக்கழக நூலகத்தின தலைமைக் கட்டிடமாகும் ஆராய்ச்சித் தலைமை நிலையமும் இதுதான். அரிய நால்கள். எழுத்துச் சான்றுகள் இவற்றின் இருப்பிடம் ஹெளட் டன் கட்டிடம். ஹார்வர்டு கல்லூரியில் பட்டப் படிப்புக்குப் பயிலும் மாணவர்களுக்குத் தேவையான துணை நூல்கள் எல்லாம் லெமாண்ட் கட்டிடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று கட்டிடங்களிலும் வந்து மாணவர்கள் படிப்பதற் கான நேரங்கள் தனித்தனியே நிர்ணயிக்கப்பட்டிருக்கின் றன. பல்கலைக்கழகத்தில் படிக்காத வெளியார்கள், தனி அனுமதி பெற்று வைடனர். ஹெளட்டன் கட்டிடங்களி லுள்ள நூலகங்களுக்குச் சென்று படிக்கலாம். பொதுவாக வெளியாரில் உயர்நிலை ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை உண்டு. சில சமயங்களில் வைடனர் நூல கத்திற்குச் செல்லும் வெளியாரிடம் தனிக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. வைடனர், ஹெனட்டன் இரு கட்டிடங்களிலும் காட்சிப் பொருள்கள் தனியாக வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு பொது மக்கன் தடையின்றித் தாராளமாக அது மதிக்கப்படுகிருர்கள். நூலக நூற்பட்டிகள் ஹார்வர்டு பல்கலைக்கழக நூலகத்தில், தேவையான நூலக் கண்டு பிடிப்பதற்குச் சற்று அதிகமான பழக்கம் தேவை. வேண்டிய நூலே ம க லில் அதற்குரிய அட்டை நூலக நூற்பட்டியில் (Card Catalogue) பார்கக வேண்டும்.