பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைசிறந்த நூலகங்கள் I 67 - _ ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் அதிகார முறைப் u£) əı # *rr sär (pı # sir (Official records), «» sul iew if கட்டி டத்தின் உச்சி மாடியிலுள்ள பல்கலைக் கழக ஆவணக் காப் பிடத்தில் (University Archives) வைக்கப்பட்டிருக்கின் றன. இப்பல்கலைக் கழகத்தின் வரலாறு பற்றிய சான்று களையும், இங்கு படித்த புகழ்பெற்ற தலைவர் கள், அறிஞர் கள் பற்றிய சான்றுகளையும் இங்கு வாசகர்கள் பெற்றுக் கொள்ளலாம் பல்கலைக்கழக ஆவணங்களில் இடம் பெருத பெரும்பா லான எழுத்துச் சான்றுகள் (Maniscripts) ஹெளட்டன் படிப்பறையில் அரிய நூல்கள் (Rare Books) பிரிவில் இடம் பெற்றிருக்கின்றன. வைடனர் கட்டிடத்திலிருக்கும் தலை மைப் படிப்பறையில் அண்மைக் கால பூகோளப்படங்களும் வரலாற்று நாட்டுப் படங்களும், மற்றும் சிறப்பு முறையி லான நாட்டுப் படங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. துண் சுருள்கள் (Microfilm), நுண் அட்டைகள் (Microcard). Hl 5* -Sy& s s *sir (Microprint) yp 5 só „ss நுண்சான்றுப் படிப்பறையில் உள்ளன. துண் எழுத்துக் களேப் படிப்பதற்கான கருவிகளும் இவ்வறையில் இருக் கின்றன. காளிதழ்களுக்குத் தனியிடம் இந்நூலகத்திலுள்ள நாளிதழ்கள் பற்றிய விவரங்கள் பொது நூற்பட்டிகளில் இடம் பெறவில்லை. நாளிதழ் களுக்கென தனி நூற்பட்டி உள்ளது. 1800-க்குப் பிறகு அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் வெளியாகிய நாளி தழ்கள் வைடர்ை கட்டி ட ஆய்வு உதவி நூலகத்தில் வைக்கப் பட்டிருக்கின்றன. 1800-க்கு முந்திய நாளிதழ்கள் ஹெளட் டன் படிப்பறையில் உள்ளன. முக்கியமான பல நாளிதழ் களின் நுண்சுருள் பிரதிகள் நுண் சான்றுப் படிப்பறையி விருக்கின்றன.