பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் சிறக்க நாலகங்கள் I & of கள், எழுத்துச் சான்றுகள், நாட்டுப் படங்கள், இசைத் தட்டுகள். புகைப்படங்கள், கட்டிடக்கலைப் படங்கள் முதலியனவ்ற்றை நுண்சுருள்முறை, புகைப்படமுறை மூலமாகப் படி எடுத்துக் கொடுப்பது இப்பிரிவின் பணி பாகும். நூலகக் காங்கிரக பற்றியும், அதன் பணிகள் குறித் தும் தகவல் அறிவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளி லிருந்து வரும் கடிதங்களுக்குப் பதில் எழுதுவதற்காகத் Asseus l° fiel (Information Desk), 3&wemudi al-ug. டத்தின் தரைக் கட்டிடத் தில் தனியாக இயங்கி வருகிறது. நூலகத்தைப் பற்றிய இலவச வெளியீடுகளை இப்பிரிவு வழங்குகிறது. ஆராய்ச்சிக்கு உதவி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்நூலகம் தனி உதவி களைச் செய்து கொடுக்கிறது. இவர்களுக்கு உதவுவதற் காக, சுருக்கெழுத்தாளர்கள் யாரும் நூலக அலுவலர்களில் இல்லை. ஆனால், இவ்வித உதவிக்கு முன்வரும் சுருக்கெழுத் தாளர்கள், தட்டெழுத்தாளர் கன். மொழிப் பெயர்ப்பாளர் கள் ஆகியோரின் பட்டியலை இந்நூலகம் வைத்திருக்கிறது. இப்பட்டியலைப் பார்த்துத் தேவையானவர்களை அழைத் துக் கொள்ளலாம். நூலகத்தில் தட்டெழுத்துக் கருவி யைக் கொண்டு வந்து பயன்படுத்துவதற்கு இடவசதி செய்து கொடுக்கப்படுகிறது. நூல் கடனுதவி காங்கிரசு நூலகத்திலுள்ள நூல்களை, மற்ற நூலகங் கள் சடளுகப் பெற்றுத் தங்கள் வாசகர்களுக்கு அளிக்க லாம். இதேபோன்று, மற்ற நூலகங்களிலிருந்தும் நூல் களே இந் நூலகம் கடன் வாங்கித் தனது வாசகர்களுக்கு வழங்குகிறது. இதற்கென நூல் கடன் பிரிவு (Loan Divi. ion) இந்நூலகத்தில் இயங்கி வருகிறது. இவ்விதமாக