பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J J D நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் தொழில் நுட்பப்பணிப் பிரிவு தொழில் நுட்பப் பணிப் பிரிவின் அலுவல்கள் என்ன? இந்த நால்கத்தின் மற்ற வெளியீடுகளையும் அனைத்து நாடு களுடனும் பரிமாறிக் கொள்ளல், எந்த மருத்துவத் துறை களை இந்நூலக அலுவல் வரம் பின் கீழ்க் கொண்டு வர வேண்டும் என்பதைத் தீர்மானித்தல், மருந்துகள் தொடர் பான எல்லாவிதமான நூல்கள், பருவ வெளியீடுகள். திரைப் படங்கள், ஒலிப்பதிவுகள் (Recordings) மற்றும் இன்ன பிற நூலகச் சாதனங்களையும் வாங்கிப் பகுத்து, வகுத்து வகைப்படுத்துதல், பின்னர் அவற்றிற்கான பட்டி யல் தயார் செய்து அவற்றை முறையாக வைத்துக் காத்தல் முதலியன இப்பிரிவின் பணிகளாகும். ஆய்வு உதவிப் பணிப் பிரிவு வாசகர்கள் கேட்கும் ஆய்வு உதவி நூல்களையும் {Reference Books), [5JT & s3 su:roĥ தொகுதிகளையும் உடனுக்குடன் தேடி எடுத்துக் கொடுப்பது இப் பிரிவுதான். நூலகத்திற்கு நூலகம் நூல் வழங்கும் திட்டத்தை நிர் வகிக்கும் பொறுப்பும், சேகரித்த நூல்களை முறையாகக் காத்தோம்புதலும் இதனைச் சாரும். புகைப்படம் - புகைப்பட நகல் எடுக்கும் பணிகளும் இப் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன ஆய்வு உதவி நூல்களைத் தேடி எடுத்துத் தரக் கட்டணம் கிடையாது. புகைப்பட தகல்கள் எடுப்பதற்கு அதற்காகும் செலவு தொகை மட்டும் வசூலிக்கப்படுகிறது. நூல் விவரத் தொகுதிப் பிரிவு பொருள் வரிசைப் பட்டியலில் அடங்கியுள்ள கட்டுரை ses 4srrsia 2uirrgi,sir 4,350', L1*&n (Subject headings) @li பிரிவு நிர்ணயிக்கிறது. மின்காந்தக் கருவிகளின் துணை கொண்டு தகவல்களை அறிவதும், பொதுக் கட்டுரைகளி லிருந்து அந்தத் துறைகள் பற்றிய தகவல்களைப் பகுத்து எடுப்பதும் இப் பிரிவின் பணிகளாகும்.