பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I Mo துலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் _ _ சன், ல்ஸ், சாக்ரமெண்டோ ஆகிய நகரங்களிலுள்ள நூல பங்கள் மிகப் பெரியவை. சாக்ரமெண்டோவிலிருக்கும் .அ. சாங்க மாநில நூலகத்தில் பல அரிய, விலை உயர்ந்த நூல்கள் இருக்கின்றன. 200-க்கும் அதிகமான பொது grava: stamudeil-1&#6ir (Public Library Systems) @iblom flavÄ இல் அமுலில் உள்ளன. 191 1-இல் நிறுவப்பட்ட மாவட்ட (கவுண்டி) நூலக முறையின்படி, திரைப்படங்கள், இசைத் தட்டுகள், ஒலிப்பதிவுகள். ஒவியங்கள், படங்கள் முதலியன ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. ஊர்தி நூலகங்களின் (Mobile Libraries) மூலமாக ஒதுக்குப் புறமாக உள்ள சின்னஞ்சிறு கிராமங்களில் வாழும் மக்க ளுக்கும் நூலக வசதி கிடைக்கிறது. பல்கலைக்கழக நூலகங் களில், கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தின் நூலகம்தான் மிகப்பெரியது. இங்கு 15 00,000 நால்கள் இருக்கின்றன.

    • н * oт Jo]]

ஸ்பானிய நில ஆய்வாளர்கள் 16-ஆம் நூற்ருண்டின் தொடக்கத்தில் முதன் முதலாகக் கடல் வழியே கலிபோர் னியாவுக்கு வந்தார்கள். 1534-இல் அவர்கள்தான் கலி போர்னியா என்ற பெயரையும் சூட்டினர்கள். 1579-இல் ærî l ? grrrgir3`øřo 1}.GITë (Sir Francis Drake) øT 6ärl jgurř, இன்று டிரேக் விரிகுடா என அழைக்கப்படும் இடத்தில் வந்து கரை இறங்கினர். ஆல்ை, அவர் இங்கு யாரையும் குடியமர்த்தவில்லை. 1770-இல் கிறிஸ்தவச் சமயப் பிரசார கர்கள் சமயப் பிரசாரத்திற்காக ஸ்பெயினிலிருந்து இங்கு வந்தார்கள். அவர்கள் இங்கு நிரந்தரமாகக் குடியேறியதன் காரணமாக இந்நிலப்பகுதி ஸ்பெயினுக்குச் சொந்தமா இயது. அண்டை நாடான மெக்சிகோவும் அப்போது ஸ்பானிய ஆட்சியிலிருந்தது. 1811-இல் மெக்சிகோ புரட்சி செய்து சுதந்திரம் பெற்ற பின்னரும் சிறிது காலம் கலி போர்னியா, ஸ்பெயின் ஆதிக்கத்தின்கீழேயே இருந்தது. 1822-இல் ஸ்பெயின் ஆதிக்கத்திலிருந்து கலிபோர்னியா o – -