பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. 5 உழைப்பா உயர்ந்த மக்கள் " - -- கலப்பு இனம் அமெரிக்க மக்களின் பண்பை (Character) எளிமை | கொல்குடி மரபுச் சொல் (Ethnic term) கொண்டு விளக்க முயல்வது, இன்றைய அமெரிக்கச் சமுதாயத்தின் பல நிறப்பட்ட கட்டுக்கோப்பைப் புறக்கணிக்கும் செய வாரு 1790-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் முதன் முத wr மக்கள் தொகைக் கணிப்பு (Census) நடத்தியபோது, அந்நாட்டின் மக்கள் தொகை மொத்தம் 40 இலட்சம் எான கணக்கிடப்பட்டது. இதில் ஏறத்தாழ ஏழரை இலட்சம் பேர் நீக்ரோ அடிமைகள். ஐரோப்பிய நாடு களிலிருந்து வந்து குடியேறியவர்களில் ஐந்தில் நால்வர் ளிகth இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள். செர்மனி, ஸ்காட் வி | து ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களும் கணிசமாக இருந்தார்கள். மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த வரிகளும் ஒரளவுக்கு இருந்தார்கள். இந்தக் கலப்புச் சமுதாய அமைப்பைக் கருத்தில் கொண்டுதான், 1782-இல் கிரீங்கூவர் (Crewecoeur) என்ற வரலாற்று ஆசிரியர், "அமெரிக்கர் பண்பு' பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், "ஆங்கிலேயர், ஸ்காட்லாந்துக்காரர்கள், ஐரிசுக் காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், செர்மானியர், சுவி டானியர் ஆகிய பல்வேறு மக்களைக் கொண்ட கலப்பு இனமே இன்றைய அமெரிக்கச் சமுதாயம் என்று குறிப் பிட்டிருக்கிருர். இதன் பின்னர் கடந்த 150 ஆண்டுகளில், மேலும் 4 கோடி மக்கள், அயல் நாடுகளிலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிஞர்கள். இதல்ை அமெரிக்க மக் -n •rfluör G);$tróúg;lq. gjsm lorj l I (Ethnic Composition) Gln syjlb கலப்பாகியது. வெளிநாடுகளிலிருந்து வந்து புதிதாகக் குடி யேறிய 4 கோடிப் பேரின் புள்ளி விவரங்கள் வருமாறு: செர்மனி 60 இலட்சம்; இத்தாலி 50 இலட்சம்; அயர் வாந்து 45 இலட்சம் பிரிட்டன் 45 இலட்சம்: ஆஸ்திரியா ஹங்கேரி 40 இலட்சம்: இரசியா 35 இலட்சம்; கனடா 10 இலட்சம் சுவீடன் 10 இலட்சத்திற்குச் சற்று அதிகம்.