பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 & நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் TF - கிருர்கள். இதனல், உழைப்பையும் திறமையையும் காட்டு வதில் அங்கு கடும்போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டி யைக் கண்டு, அமெரிக்கர்கள் பொருள் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிரு.ர்கள் என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படு கிறது. பணத்தில் அமெரிக்கருக்கு உள்ள நாட்டம் பற்றி ஐரோப்பியர்கள் என்ன நினைக்கிரு.ர்கள் என்பதற்கு atóg4GGfr Opskrá L–ri Luíř3; (Hugo Munsterburg) er gör gorth ஜெர்மானியர் கூறியுள்ள கருத்து தக்க சான்று:

  • உலகின் பழமையான பண்பாட்டில் ஊறிப்போன சாதாரண ஐரோப்பியன் ஒருவன், அமெரிக்காவில் நடை பெறும் துரிதமான பொருளாதார நடவடிக்கையைக் காணும்பொழுது, அமெரிக்கர்கள் பொருளாசை மிக்கவர் கள் என்றே எண்ணுகிருன். ஆனால், சற்று ஆழ்ந்து கவனித் தால், எந்த அமெரிக்கனும் தனது உடைம்ைப் பொருளை அவசரப்பட்டு விலைகூறிவிடுவதில்லை என்பதைக் காணலாம். தனது உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையே அவன் எதிர் பார்க்கிருன். உழைக்காமல் வரும் பணத்தை அவன் எற்ப தில்லை; மதிப்பதில்லை-அவனுடைய கவனம் எல்லாம் பணத்தில் அல்ல, பணம் சம்பாதிக்கும் வழிமுறையில்தான். தனக்குக் கிடைத்த பணத்தைத் தன் திறமைக்குக் கிடைத்த பரிசாக அவன் கருதுகிருன்.'

1933-இல் அமெரிக்காவுக்கு வருகை புரிந்த நோ யாங்-பார்க் (No Kong-Park) என்ற சீனப் பிரயாணி தெரிவித்துள்ள கருத்து, முன்ச்டர்பர்க்கின் எண்ணத் தையே எதிரொலிக்கிறது: "அமெரிக்கன் உழைக்கிருன்: உழைக்கிருன்: உழைத் துக்கொண்டேயிருக்கிருன். அவனைப்போல் அயராது உழைப்பவனே உலகில் வேறெங்கும் நான் கண்டதில்லை. அமெரிக்கனுக்கு உழைப்புத்தான் சமயம்: உழைப்புத்தான் பொழுது போக்கு உழைப்புத்தான் உயிர். அமெரிக்கா வில் உழைப்பது ஏழை மட்டுமன்று. ஏழைக்குச் சமமாகப்