பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"4. நூலகநாடு பT ல் டி ேமார் இலவசப் பொதுநூலகத்திற்கு (Baltimore Free Public Library) sorror Q3 or soft & பொழுது, அந்நகரத்திலிருந்து வெளியாகும் திசன் (The Sun) என்ற நாளிதழின் செய்தியாளர் குமாரி எலன் ஆன் என்னைச் சந்தித்து உரையாடுங்கால், அவரிடம் நான் கூறி யது இதுதான்: ஆலயங்கள் நிறைந்த நாடு இந்தியா; நூலகங்கள் நிறைந்த நாடு அமெரிக்கா’. அன்று நான் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை; வெறும் புகழ்ச்சி பில்லே! அமெரிக்க நாடு முழுவதிலும் சுமார் பதினுலாயிரம் நூலகங்கள் உள்ளன. (இவற்றில் பள்ளி நூலக்ங்கள் அடங்கப்பெரு). பதிஞலாயிரம் நூலகங்களில் பாதிக்கு மேல் பொதுநூலகங்கள் ஆகும். பத்து சதவிகித நூலகங் கள் நகர, மாநில, வட்டார நூலக அமைப்புகளுக்குட்பட் டவை. எண்பது கிளைகளோடு இயங்கிவரும், நாட்டிலேயே இரண்டாவது மிகப் பெரிய நூலகமான நியுயார்க் பொது Intsválb (New York Public Library) (ipg, 60 °cirstré5 gigy நகரத்தில் அல்லது ஊரில் ஒரே கிளையுடன் அல்லது ஒரே Hoi-o-o:

  • 30-11.65 அன்று சென்னை அமெரிக்கத் தகவல் நிலை பத்தில் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவின் ஒரு பகுதி.