பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலக நாடு 6 o' - தற்காலப் பொது நூலகங்களின் பணி, நூலகத்தில் நூல்கள் கிடைக்கும்படிச் செய்வதுடன் நின்றுவிடவில்லை. வாசகர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் கூறுதல், படங்கள், திரைப்படங்கள், ஒலிப்பதிவுகள் போன்ற சாத கனங்களைப் பயன்படுத்துதல், சொற்பொழிவுகள், கருத் தரங்குகள், விவாதங்கள் போன்ற குழு நடவடிக்கைகளை ஊக்குவித்தல்-இவை போன்ற பணிகளின் மூலம் தீவிர மான சமுதாய நல நிறுவனமாக நூலகம் ஆகிவிட்டது. பொது நூலகர், உள்ளுர் சமுதாய நடவடிக்கைகளில் தீவிரப் பங்கு கொள்கிரு.ர். உள்ளுர் மக்களுடன் நெருங்கிப் முகி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிரு.ர். இளேஞர் சங்கங்கள், மாதர் சங்கங்கள், தொழிலாளர் கல்விக் கூடங்கள், வாணிகர் சங்கங்கள், சமூக சேவைச் சங்கங்கள் ஆகியவற்றுடன் ஒத்துழைக்கிரு.ர். வயது வாரி நாலகப் பணி வயதுவாரி நூலகப் பணிகளுக்கு ஏற்ப, குழந்தைகள் பிரிவு, இளைஞர் பிரிவு, முதியோர் பிரிவு என அமெரிக்கப் பொது நூலகத்தின் அலுவல் துறைகள் பிரிக்கப்பட்டிருக் கின்றன. இன்றைய நூலகப் பணியின் பாதிக்குமேல் குழந்தைகளுக்கானவை. எனவே அமெரிக்காவில் நூலகர் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பாலானேர் குழந்தை நூலகர்களாக இருப்பதில் வியப் பில்லே. பொது n-/D ø] ; &#j «i» .fp (Public Relatioyas D4, partmeist), 6@ffÏ @J Li i gryf i, garsov (Extension Department) -glu'raf o 56° 35 twend (Referencc Department) -2,6uusmal Glarfuu Gllirr sy நூலகம் ஒன்றின் முக்கிய அங்கங்களாகும். இவை முதி யோர்களுக்கான பணிகளை மிகத் திறமையுடன் கவனிக் கின்றன. உடல் ஊனமடைந்தவர்கள், மருத்துவமனை நோயாளிகள், வெளியில் செல்ல முடியாதபடி நிறுவனங் களிலேயே உள்ளவர்கள் ஆகியோருக்குச் சேவை புரிவதும் இன்றையப் பொது நூலகங்களின் இன்றியமையாத பணி o