பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலக நாடு 6 5 _ - - - - _ பl பெல்ட்' ஒன்று எடுத்துச் செல்லும். மற்ருெரு பெல்ட்' நூலல்லாத மற்றச் சாதனங்களே அந்தப் பிரிவுக்குக் கொண்டு செல்லும். எழுதுதல் (Lettering), நூல் பகுப்பு, நூற்பட்டியல் அட்டைகளே அட்டவணைப் படுத்துதல், நூல்களைச் செப்பனிடுதல் போன்ற வேலைகளை இயந்திரங் களே செய்யும். 1980-இல் அமெரிக்காவில் நூலகப் பணி கள் பெரும்பாலும் இயந்திரமயமாகி விடுமென எதிர்பார்க் கப்படுகிறது. அதையெல்லாம் பார்க்க எனக்கு மீண்டும் வாய்ப்புக் கிட்டுமா என்பது எனக்குத் தெரியாது.