பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1990 ஏப்ரல் 15 ஆம் நாளன்று, என் ஐம்பதாவது நூலாக திரு. பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் தமிழர் வரலாறு மொழிபெயர்க்கப் பெற்று, திரு. பிள்ளை அர்களின் மருகர் திரு. இரா. முத்துக்குமாரசுவாமி அவர்கள் முயற்சியால் கழக வெளியீடாக வெளியிடப் பெற்றது அவருக்கு நன்றி.

இ ப் போது (1921) அவர் பணிக்க திருவாளர் வி.ஆர் இராமச்சந்திர தீrதர் அவர்கள் Origin and Spreap of Tamils, ('தமிழரின் தோற்றமும் பரவலும்’) என்ற நூல் மொழி பெயர்க்கப்பட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. திருவாளர் பி. டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின்(Pre Aryan Tamil Culture) (ஆரியர்க்கு முந்திய தமிழர் பண்பாடு) ஆகிய நூலை மொழிபெயர்த்து முடித்துவிட்டு, அவரின் மற்றொரு நூலாகிய Stone Age in India (இந்தியாவில் கற்காலம்) என்ற நூலை மொழி பெயர்க்க எடுத்துக்கொண்டுள்ளேன். என் எழுத்துப்பணி .ெ த ட ரு ம் . குறள்பற்றி சங்க இலக்கியங்கள் பற்றி பலதலைப்புகளில் நூல்எழுதக் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். 'கல்விகரையில; கற்பவர் நாள் சில காலம் இடம் தந்தால் என் எழுத்துப்பணி ஓரளவேனும் முற்றுப்பேறும். .

115