உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தொடர்கள், பவழத் தீவுகள், படிவுகள் முதலியவை பற்றி அறியவும், எடுக்கும் வாணவெளிப் படங்கள் பயன்படுகின்றன.
7)
கப்பல் போக்குவரத்துக்கு அமெரிக்கக் கப்பல் போக்குவரத்து நிலாக்கள் அதிகம் உதவியுள்ளன.
8)
கடல் ஆராய்ச்சி செய்யும் கப்பல்கள், மிதப்புகள் ஆகியவை திரட்டும் தகவல்களைச் செய்தி நிலாக்கள் அஞ்சல்செய்யும். இவ்வாறு இத்துறையின் பயன்கள் பலவாகும்.