பக்கம்:பன்னிருபாட்டியல்-மூலம் மட்டும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.திருகாற்றந்தாதி மூலமும் உரையும் (ننھے ۔ ق۴/ இ-ள். எண்வினையுங் கெடுத்து வேகை விாதங்களையுமுடைய ஆதிசுவ, சதி அடிகளல்லது உய்யுமுபாயம் வேறில்லை; அதனை அறியாகே வே,ே செய்வமுண்டென் தேடுகின்ற உலகீர்! அங்கத்தேவாால் வினைப்பகைவாாலே வருங்துவதல்லது வீதி காணமாட்டீர்; ன-று. இகளுல், குனமும் விரதமும் இல்லாாைப்பற்றில் வீடுபேறில்லை எனப் பயந்தீர்விக்கதாம். அறபகம் போதென்றெழுபதம்-வண்டுகள் காமயைப் பூவென்று மொய்க்க எழுகின்ற கிருவடிசன். (எசு) ஒன்றறி யீர்முழு தம்முனர் குேனர் வொன்.மில்லா வன்றறி போல்பவர் வங்தும்மைக் காழ்த்திடின் மற்றவர்க்கு கன்றறி ஞானக் கொடுத்துண்மை காட்டுதிர் நாமுமிவ்வா றென்றறி யாகவ செம்பெரு மானுெக்க விச்சிப்பரே. இ-ள். எம்பெருமானே கேளிர் அறிவொன்றுமிலாக வலிய கறியை ஒக்கிருப்பவர்காம் உம்மை வந்து வணங்கினல் அவர்க்கு நன்கு அறியத்தக்க ஞானமெல்லாங் கொடுத்த உண்மைப்பொருளையும் அறிவிப்பீர்; யாமும் இப் படியிருக்கக்கடவோ மென்த சியாதே அவர்கள் உமக்கொப்பாக விரும்புவர்; ஆதலாலே எல்லாம விக்கவசோ ர்ே, ஒன்றுமறியீாயிருந்தீர்; எ-று. இகளுல், பிறர் அன்பளிக்கா சாய்க்து கொடுப்பர் ; சீர் ஒன்றுமதியி:செனப் பழிப்பதுபோலப் புகழ்,கலாம். இதனுள் ஒன்மறியீரெனவும் உண்மைப் பொருளையுமெனவும் உம் ைபயும், எல்லாமுணர்க்கவரோ என ஒகாசமும் கிரிக்க. வன்றறிவவிய கம்பம். (எ.எ) இச்சிக னே புவ னத்திரு நாயக னென் வெர்க்கு நிச்சய மாக வுணர்த்துதத் காக கிலாவிசித் முச்சக முத்த நிழல்செய முப்புவ னேந்திரசாங் தச்சர் சமைத் டன் வைத்தனர் ந.சதன்குச் சக்திரமே. இ-ள். இக்க ஜிகேசுவானே மூவுலகுக்குக் கர்த்தாவென்று யாவர்க்கும் உணமையாக 'உன்னைய்திவித்தற்காகவோ ஒளியினைப்பாப் பி உலகமூன் 9 நிறைய கிழல்செய்ய மூவுலகுக்கும் லேக்காாகிய சச்சர் மூன்றுகுடையும் ஒக்கப் பண்ணிவைத்தனர் ; நாகனே சொல்லாய்; எ-று. - - - - _ - - - - _ - --

  • கொலைமுகலா வைக்கனையு முற்றத் துறத்தல்-த ைபாய மாவத மாம்” என்பது அருங்கலச் செப்டம்-அன.