பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பயப்படாதீர்கள்

வடமொழியில், சங்கம், பத்மம் என்பனப்ோன்ற பேரெண்கள் வழங்குகின்றன. தொமரை” என்பது? *பத்மம் என்பதன் மொழிபெயர்ப்பாக இருக்கலாம். ஆணுல், வெள்ளம் என்ற சொல்லும், ஆம்பல்” என்ற சொல்லும் அங்ங்னம் வந்தன என்று தோன்றவில்லே. வெள்ளம் என்ற எண்ணத் தமிழ். நூல்களில் பல இடங்களில் காணலாம். கம்பராமாயணத்தில் சேனேக்கணக்கு வரும் இடங்களில் 'ஆயிர வெள்ளம் சேனே? என்பதுபோல இந்த வார்த்தை வருவதை உணரலாம். - &

திருமுருகாற்றுப்படையில் கீத விரை பயந்த தாவில் ஊழி, நான்முக ஒருவன்’ என்று ஒரு பகுதி வருகிறது: "தி மரை யென்னும் எண்ணே புடைய

, ஒன்?

ஆண்டுகளேத் ஆயுளாகப் பெற்ற பிரம

நச்சினுக்கினியர் அர்த்தம் செய்கிருர், பிரம

தேவன் தாமரையில் வாழ்பவன்; அலரோன் டதுமன்’

என்ற பெயர்களால் வழங்கப் பெதுபவன். அவ

னுடைய ஆயுளேயே ஒர் அளவாக்கித் தாமரையோன் ஆயுளாதலின், தாமரை” என்று வகுத்தார்களோ என்னவோ! -

பால்வர்ை கிளவியாகிய பின்னம் முதல், ஆம்ப் லென்னும் பேரெண்வரையில் தமிழர்கள் உணர்ந் திருந்தனர் என்பதை எழுத்ததிகாரத்தின் மூலம் முன்னே சொன்ன அயல்நாட்டார் தெரிந்து கொள் வார். நாமும் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.