உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

சங்கத் தமிழ்

உலகத்திலுள்ள மொழிகளே எல்லாம் சிறப்பிக்கும் பொழுது அந்தப் மொழிகளின் இனிமை யையோ அழகையோ வெளிப்படுத்தும் சிறப்புக ளோடு சேர்த்துச் சொல்லுவார்கள். ஆனல் தமி முக்கு மாத்திரம் ஒரு தனியான சிறப்புண்டு. தமிழைப்

பற்றிப் பெரியவர்கள் சொல்லும்பொழுதெல்லாம் சேங்கத் தமிழ்’ என்றே வழங்கி வருகின்ருர்கள். ஒளவைப்பாட்டி விநாயகக் கடவுளிடம் வரம் வேண்டுகையில் நான்கு பொருளே நிவேதனம் செய்து மூன்று தமிழை வேண்டுகிருள். பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை, நாலும்

கலந்துஉனக்கு நான்தருவேன்? என்று தொந்திக் கணபதிக்கு ஆசை காட்டிவிட்டு, கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீஎனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா? என்று பிரார்த்திக்கிருள். இங்கே, இயல் இசை நாடகம் என்ற மூன்று தமிழை யும் சங்கத் தமிழ் என்று சொல்லுகிருள். இவ்வாறே சேங்கமலி செந்தமிழ்கள்? என்று திவ்யப் பிரபந்தத் தில் வருகின்றது. இவற்றல் சங்கத்திலே தமிழ் வளர்ந்து பெற்ற பெருமை இணையற்றது என்ற செய்தி தெரியவரும்.

தமிழ் நாடு மிக விரிந்தது. இந்நாட்டில் அறி வுடையோர் பலர் இருந்தரர்கள். அவர்களுள்ளும்