இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பலம் தரும் பத்து நிமிடப் பயிற்சிகள்
75
பிறகு, இரண்டு கால்களையும் சேர்த்து நிற்கவும்.
மூச்சு முட்டுகிறவரை, தொடர்ந்து துள்ளிக் குதித்துக் கொண்டே இருக்கலாம். பிறகு மூச்சு விட்டு மூச்சு இழுக்கலாம். இதுபோல 30 தடவை செய்யலாம், முடிந்தால் 2 முறை 30 தடவை துள்ளிக் குதிக்கலாம்.