உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 பாஞ்சாலங்கு றிச்சி வீர சரித்திரம்

இங்கனம் வரைந்து வங்கதை அறிக்கதம் அவர் குலேந்து வருக் தினர். இவ் வீரரது கிலேமையைக் குறித்துப் பலபல கினைந்தார்.

வஞ்சம் புரிய நெஞ்சம் கவன்றது.

"பாஞ்சைப்பதி அஞ்சா செஞ்சர். கல்ல போர்விரர். சமக்கு யாகோ அல்லலும் செய்யாதவர். மேலும் சென்ற வருடம் திரிசி புரத்திற்கு வந்து கும்பினியாரைக் கண்டு மீளுங் கால் அவரை இங்கு விரும்பி அழைத்து விருந்து புரிந்து நட்புக் கொண்டு நயந்து கின்றுள்ளேம்; நண்பனுக்குத் துரோகம் செய் வது பாவமே ஆல்ை கும்பினியார் பகையும் ஆகாதே; இதில் காம் என்ன செய்வது?’ என இன்னவாறு பல எண்ணி யுளேங் தார். உற்ற துணைவர்களுடன் உசாவி ஒர்க்தார். பல பேர் பின் தொடர்ந்து இவரைப் பற்ற முயன்று பாய்ந்து கிரிவதைத் தெரிக் கார்; இனி நாம் தனியே கணிக்க நிற்பக சுவது என்று துணிந்து கொண்டார். பெரிய திறலுடைய கும்பினியா து பிரியத்தைப் பெறுகற்கு உரிய சமையம் இது என உள்ளுற வுவக்கார். உடனே பிடிக்க விரைந்தார். அகற்கு ஆன படைகளை ஆயக்கம் செய்தார். கம்முடைய செயல் கிலேகளைக் குறித்துக் கலெக்ட ருக்குச் செப்டம்பர் மாதம் 16-ந் தேதி (16–9–1799) ஒரு జ్ఞాశీల ಹTyಥಿ அனுப்பினர். 'கலெக்டர் துரை பவர்களுக்கு வனக் கமாப் எழுதிக் கொண்டது. தங்கள் உத்தரவுகள் வந்தன. பெற் அறுப் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். கட்ட ளேப்படி எதுவும் செப்யச் சித்தமா யிருக்கிறேன். என் உடல் பொருள் உயிர் முழுவதையும் எப்பொழுதும் கும்பினிக்குக் கத்தம் செய்துள் னேன். முன்பு திப்பு சுல்தாளுேடு சண்டை கேர்த்திருந்த பொழுது அங்கே கும்பினியின் களகர்க்கராப் கின்ற கர்னல் பிரெளண் (Colonel Brown) துரைக்கு வேண்டிய உதவி செப் திருக்கிறேன். படைகளின் சீனிக்காக ஐயாயிரம் ஆடுகளையும், போர்க் துணைக்கு இரண்டாயிரம் வீரர்களையும் கிறந்த கஜலவர் களுடன் அனுப்பி யிருக்கிறேன். ஆதியிலிருக்கே கும்பினிக்குப் பல வகையிலும் ஊழியம் புரிந்து வந்துள்ளேன். இன்றும் கப் பாமல் இதைச் செப்து முடிக்கிறேன். கும்பிணிக்கு வெற்றி