பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அாத்துக்குடி தொடர்ந்தது 119 முகமலர்க் த பரிவோடு பார்த்தான். அங்கப் பார்வை என் ஆரு யிரைக் காத்தருளும் பேருபகாரி கீர்’ என்.று இவ் விரனை நோக் கிப் பேசுவது போல் இருந்தது. வாய் பேசாததைக் கண்கள் நன்கு பேசியுள்ளன. காட்சிகள் நேரே தெரிய வந்தன. தோணியில் ஏற்றிப் பேணி விடுத்தது. இக்கப் பாஞ்சைத் தலைவன் அந்தப் படைத் தலைவனிடம் வாஞ்சை காட்டி 'நீர் இக்க இடக்கை விட்டு இப்பொழுதே உம்முடைய சீமைக்கு ஒடிப் போய் விடுவிரா?” என்று சைகை யாக் கை அசைத்துக் கேட்டான். அவன் சரி என்.று தலையை அசைத்து இசைந்தான். உடனே அப்படியே அவனே அலைவாய்க் கரைக்கு அழைத்துப் போனன். அங்கே மீன் பிடிக்க இருக்க ஒரு தோணியில் ஏற்றி உன் ஊருக்கு விரைக்க போப் விடு என்று பரிந்து விடுத்தான். ஊன் பிடித்த படைக்கு இரையாக கின்றவனே இடைவிலக்கி உயிர்காத்தப் பிடித்து வந்து மீன் பிடிக்கவக்க படகில் ஏற்றிக் கடலில் ஒட விடுத்து மேலும்பிடிக்க வேலும் கையுமா ப் வெற்றி விருேடு அவன் மீண்டு வந்தான். மாண்டே போவான் என்.று நிலை குலைந்திருந்த அக்கக் கள பதி அலைகடல் வழியே தொலை கோக்கிப் போனன். கொடிய ன திரிகளாயிருக்கம் தன்னக் கொலை புரிக்க விடாமல் அருள் புரிந்து விட்ட இவர்களது கிலேமை நீர்மைகளை கினைக்க தலைமை அதிபதியை வியங்க நெஞ்சம் உவக்க அவன் செடி து சென் ருன். பாஞ்சை வீரர் பான்மை தங்கள் கையில் சிக்கிய ஆங்கிலேயனை அல்லல் யாகம் செய்யாமல் ஆகரவு செய்த விடுத்த இவரது பெருந்தன்மையை வியந்து வெள்னை யரும் உள்ளம் உவந்து கொண்டார். நல்ல நீர் மைகள் ன ல்லாரையும் எ வ் வழியும் வசப்படுத்திக் கொள்ளுகின் றன. அயலே வருகிற ஆங்கில வாசகம் ஈங்கு அறிய வுரியது. In proof, however, of the noble spirit of these untutored Bavages, they treated the officer with the ut most kindness; and without exacting any promise from him, permitted his embarkation in a fishing boat, for an English settlement. (G. W.) 'நல்ல கல்விப் பயிற்சி யில்லாத இக்க மு: ட்டு மக்கள் பகைமை பூண்டிருக்கம் அக்சப் படைத் தலைவன மிகவும் அன்