உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் கேப்டன் மார்ஷல் [Captain Marshall] ஜாண் மன்ருே [Captain John Munrol கர்னல் ஸ்பிரை [Colonel Spry] ஜாண் சிங்ளேர் [Captain Sir John Sinclair] சி காட்பிரை [Captain C. Godfrey] டவுண் செண்டு [Captain Tounsend] ஜெ. டவுட்டன் [Captain J. Doveton] ஒய்ட்டிலி [Captain Whitley] பிராட்லி [Lieutenant Bradley) இக்க ஒன்பது படைத் தலைவர்களும் தலைமைச் சேகுதி பதிக்கு அடுத்த தளகர்த்தர்களாப் அமர்த்து கின்றனர். ஜமே கார், சுபேதார், அவுல்தார் முதலிய இராணுவ தளபதிகள் பலர் பெருகியிருந்தனர். சேனே தளங்கன் சீருடன் செழித்து கின்றன. ப ைட க ள் வங் த ன திரிசிராபுரியிலிருக் து படைகள் தகுதி தகுதியாய் முறையே புறப்பட்டன. மே மாதம் பதினரும் தேதியி விருக்கே சேனை கள் பாஞ்சாலங்குறிச்சியை கோக்கி அணி அனிபாப் வந்து கொண்டிருக்தன. பீரங்கிப் படைகளும் காலகட் சேனைகளும் கருமருந்து முதலிய போர்க் கருவிகளும் முதலில் வந்து சேர்க் தன. அதன் பின் குதிரைப் பட்டாளங்கள் வந்தன. அந்த அக்கச் சேனைகளுக்கு உரிய தளபதிகளும் அவற்ருேடு வங்கடைக் தனர். எல்லாப் படைகளும் வக்க சேர்க்க பின் இறுதியில் கர்னல் ஆக்னியு உயர்ந்த போர்க் குதிரையில் இவர்ந்து வன்தார். அவருடைய அக்காக்கக் காரியதரிசியும், மூன்று இஞ்சினியர் களும், நான்கு காவலரும் பணிகளில் கூடவே வன்தனர். அவரு டைய வரவுகளில் வி. விருதுகளும் :ே தைரியங்கள் நிறைந்த ஆரவாரங்களும் அடலா ண்மைகளும் திடமாப் விரிக் து வங்தன. மே மாதம் இருபத்தோராம் தேதி (21-5-1801) மாலை 5 மணிக்குப் பாஞ்சைக்கோட்டை அயலே யுள்ள பாசறைக்கு கர்னல் வரவே ஜெனரல் மெக்காலே இராணுவ மரியாதையுடன் எதிர் கின்று வரவேற்று அவரை உபசரித்தார். இருவரும் உரி மையோடு உவகை யுரையாடி அளவளாவினர் புதிய சேதிை