பக்கம்:பாடுங்குயில்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாழெடுத்து வா

_s"イ雲2〜パラスス

التي FS

யாழொன்றை எடுத்தோடி வாடி-இன்பம் யாதென்றே உணர்த்தாயோ பாடி?

-யாழ் வாழ்வென்றும் உனக்கென்றே வாழ்கின்றேன்-வாட்டி வருத்தாமல் மறுக்காமல் உறைநீக்கி நல்ல

-யாழ் புதுமைக்கு வழிகாட்டு புலமைக்கோர் உணர்வூட்டு பொருள் மிக்க பழம்பாட்டின் புகழுக்கு மெருகேற்று மதுகைக்கும் படியாக மனத்துக்கு மகிழ்வூட்டு நலமிக்க இசைமீட்ட நரம்புக்கு முறுக்கேற்று

-யாழ்

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/103&oldid=593978" இலிருந்து மீள்விக்கப்பட்டது