பக்கம்:பாடுங்குயில்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துயரக் கவி

( /* -Q->ട്)

ஆசித

குரல்மறந்த குயிலான்ை-நீந்தும்

குளமிழந்த கயலாளுன்

இறகொடிந்த மயிலானன்-வாழ்வில்

இடருழந்தே மயலான்ை

ஒலியிழந்த மணியானன்-பார்வை

ஒளிமறைந்த விழியானுன் கலிமிகுந்த துயராலே-பாவம் களை துறந்த முகமானுன் முகில்படர்ந்த நிலவான்ை-துரசு

முழுதடைந்த சிலையானுன் துகில்வளைந்த படமானன்-சோகச்

சுவரெழுந்த மனையாளுன்

துயர்படர்ந்த கவியான்ை-இன்பச்

சுவை மறந்த கலையானன் புயலெழுந்த புவியானுன்-துன்பப்

புகைபுகுந்த விழியானுன் நரம்பறுந்த யாழாஞன்-போரின்

நடுவொடிந்த வாளான்ை சுரும்பிருந்தே சூழாமல்-தேனின்

துளியிழந்த பூவானுன் கவிபொழிந்த முகிலம்.மா-பாடம்

கணிமிகுந்த பலவம்மா தவிதவிக்க விடினம்மா-யார் தான்

தலைவனுக்குப் புகலம் மா?

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/56&oldid=593924" இலிருந்து மீள்விக்கப்பட்டது