பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியா திரும்பினர் இந்தியா சேருமுன்னே-புகழ் எங்கும் பரவியதாம். வந்ததும் மக்களெல்லாம்-கூடி வாழ்த்தி வரவேற்ருர், காந்தி மகாத்மாவை-மக்கள் காணத் துடித்தனராம். காந்தமாய் மக்களது-உள்ளம் காந்தி கவர்ந்தனராம். 93