உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவனே தெய்வம் என்றுதொழும்-அன்இன. கஸ்துாரி பாயையும் கைதுசெய்தே துணையாய் வைத்தனர் காந்தியுடன்-ஆளுல் துக்கம் நிகழ்ந்ததே அச்சிறையில்: சிறையினில் வாழ்ந்து வருகையிலே-பெருங் தியாகி கஸ்துாரி மறைந்தனராம். பொறுமை மிகவும் உடையவராம்-கல்ல பொன்போல் குணங்கள் கிறைந்தவராம். காந்தி மடியில் தலையைவைத்தே-அன்னை கஸ்துரி பாயும் பிரிந்துவிட்டார். சாந்தி நிலவும் முகத்தினையே-கண்டு தாங்கொணு வேதனை காந்தியுற்ருர். விளையாடும் தோழியாய் உதவவந்தார் -காட்டின் விடுதலைப் போரிலும் உதவிகின்ருர், எழுபத்தைக் தாவது வயதினிலும்-அவர் - இணையில்லாத் துணையாய் இருந்துவந்தார். கண்களைக் காக்கும் இமைகளைப்போல்-மகான் காந்தியை என்றுமே காத்துவங்தார். அன்னை கஸ்துரி மறைந்தசெய்தி-காட்டை அளவில்லாத் துயரினில் ஆழ்த்தியதே. 130