பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி பிறந்தார் ! ஆயிரத்து எண்ணுற்று அறுபத் தொன்பதில் அக்டோபர் இரண்டுமிக முக்கிய காளாம். நீயும்கானும் நமதுதேச மக்க ளெல்லோரும் கிஜனவில்வைத்துக் கொள்ளும்ஒரு புனித நன்ளைாம். 21