உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுத்துச் சொன்னர். ஆயினுமே ஏனுே தலைமை ஆசிரியர், அவரது பேச்சை கம்பவில்லை. அபரா தமுமே விதித்தனரே. "ஐயோ, உண்மை சொன்னேன்.நான். ஆயினும் என்னைப் பொய்யனென்றே கருதினர் ஆசான். இதற்கெல்லாம் காரணம் கவனக் குறைவேதான்." என்றே காங்தி அச்சமயம் எண்ணிக் கண்ணிர் சொரிந்தனரே. சேத்தியம் பேசும் மனிதனுக்கு, தகுந்த கவனமும் வேண்டு'மென அன்றே காந்தி அறிந்தனரே, அறிந்த படியே நடந்தனரே. 42