பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தி யத்தைக் காக்க வேண்டிச் சைவ உணவே காந்தியும் கித்தம் உண்டு வந்தார். அதனல் நேர்ந்த துன்பம் அதிகமாம். லண்டன் நகரில் வெள்ளைக் கார கண்பர் ஒருவர் இருந்தனர். அன்பு கொண்டு காந்தி யோடு அவரும் பழகி வந்தனர். 64