உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலைக் கையை ஆட்டிஅவர் கருத்தாய் கடனம் பயின்ருலும், சங்கீ தத்துக் கேற்றபடி சரியாய் ஆட வரவில்லை : சங்கீ தத்தைக் கற்ருல்தான் சரியாய் கடனம் ஆடவரும்' என்றே காந்தி எண்ணினரே. இதற்கொரு வழியும் கண்டனரே. காசைக் கொடுத்துப் பிடில்ஒன்றைக் கடையில் வாங்கினர் ஆவலுடன். ஆங்கிலப் பெண்மணி ஒருவரையே அமர்த்தினர் கற்றுத் தந்திடவே, 70