உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுக்கை பெட்டி அனைத்தும் வெளியில் எடுத்துப் போட்டனன். பார்த்துக் கொண்டே காங்தி கீழே கிற்கும் வேளையில், அடுத்த நிலையம் தன்னை கோக்கி ரயிலும் சென்றதே. அன்று குளிரில் இரவு முழுதும் அவதிப் பட்டனர் : 92