உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

தெருவில் நடக்கும்போதே முன்பின் தெரியாத மணி கூட ஒருவர்க்கொருவர் கோபம் அல்லது அவமதி அல்லது பயத்தோடு பார் த் து க் கொள்கிறார்க மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என் நிலையில் உங்களுடைய மூடத்தனமான மனுஷ்ய நாகரீ வந்து சேர்ந்து இருக்கிறது. இதை மாற்றி, அன்பை மூ தார மாக்கவேண்டும்.

முதலாவது, சிலருக்கு சோறு மிதமிஞ்சியிருக்க ப. தின்னச் சோறில்லாமல் மடியும் கொடுமையை தீர்த் விட வேண்டும். இது இலக்கம் ஒன்று. பூமியின்மீதுள் நன்செய், புன்செய், தோப்பு, துறவு, சுரங்கம், நதி, அரு குப்பை, செத்தை, தரை-கடவுளுடைய சொத்தில் ந. வேலி கட்டக்கூடிய பாகத்தையெல்லாம்-சிலர் தா ளுக்குச் சொந்தமென்று வேலி கட்டிக் கொண்டன பலருக்கு ஆகாசமே உடைமை. வாயு ஆகாரம். இதற் மருந்து என்னவென்றால் எல்லோரும் சமானம், அண்ண தம்பிபோல’ என்ற புத்தி உண்டாய் ஏழைகள் வயி பசிக்காமல் செல்வர்கள் காப்பாற்ற வேண்டும்.

அது முடியாவிட்டால், ஐரோப்பாவில் சோஷலிஸ். கட்சியார் சொல்வது போல நிலத்தை ஸ்கலருக்கு பொதுவென்று ராஜ்யவிதி ஏற்பாடு செய்துகொள் வேண்டும்.

மனிதர் அத்தனை பேருக்கும் போதுமான ஆகார பூமிதேவி கொடுக்கும். பூமிதேவியின் பயனை நேே கையாளத் தெரியாமல், பொருமையாலும், அறியான யாலும், தாறுமாருக விழல்படுத்தி சோறுதேடும் இ. தில் சோறு தேடாமல், ஒருவர்க்கொருவர் கொல்ல . தேடி, பலர் வயிறுவாடச் சிலர் வயிறு ஜீர்ண சக்திப்