பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எட்டய புரத்தினிலே - வாழ்ந்து
இருந்த புலவரெல்லாம்
பட்டம் கொடுத்தார்கள் - அவனைப்
பாரதி என்றார்கள்

கோட்டுக் களிற்றிடையே - சிங்கக்
குட்டி இருப்பதுபோல்
பாட்டுப் புலவரிடை - இளம்
பாரதி வீற்றிருந்தான்

5