பக்கம்:புதிய தமிழகம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனும்

வதுவை நன்மணம் கழிந்த பின்றைக் கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல்.'

செய்யுள் 136

திருமண நாளன்று இறைச்சியுடன. கூட்டி ஆக்கிய

நெய்மிகுந்த வெண் சோறு மணத்திற்கு வந்த அனே வருக்கும் படைக்கப்பட்டது. பின்பு சந்திரனும் உரோ கணியும் கூடிய நல்ல நேரத்தில் மணவறையில் கடவுள் வழிபாடு நடைபெற்றது. முரசம் முதலிய வாத்தியங்கள் ஒலித்தன. முன் சொன்ன முறைப்படி மணமகள் மன ரோட்டப் பட்டாள். மணமகள் தூய உடையிற் பொலிங் தாள். அப்பொழுது சுற்றத்தார் அவளே வாழ்த்தி மண

மகனுக்குக் கொடுத்தனர். *

மைப்பறப் புழுக்கின் நெய்க்கணி வெண்சோறு வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் புள்ளுப்புணர்ந் திணிய வாகத் தெள்ளொளி அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட் சகட மண்டிய துகடீர் கூட்டத்துக் கடிநகர் புனைந்து கடவுட் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப் பூக்கணு மிமையார் நோக்குபு மறைய, மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத் தழங்குகுரல் வானின் றலைப்பெயற் கீன்ற மண்ணுமணி யன்ன மாயிதழ்ப் பாவைத் தண்ணறு முகையொடு வெண்ணுல் சூட்டித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/71&oldid=641943" இலிருந்து மீள்விக்கப்பட்டது