உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * * * . . . . ஆ.கோ. சண்முகம் - 10 சட்டமா னால்தான் 'நானூற் றிருபது நபர்கள் ஒழிவார்! தேனுாற்றால் எரிமலைத் தீதான் அணையுமா?" என்று விளாசினார்! அப்படிப் பலரும் அன்றைக் கேனும் ஆண்டவனைக் காக்க ஆரவாரமாக ஆவேசம் காட்டினர்! மற்றோர் உற்றோர் மகிழ்ந்துகை தட்டினார்! கருத்தரங்கு முடிந்தது காரசாரமாக சிரித்திடும் பங்காய் கவியரங்கம் அடுத்து: மாலைச் சுமையால் கழுத்து இறுக ஒலைப் பந்தலின் உச்சியில் தோயும் ஆஜானு பாகுவாய் அரங்கில் ஏறிய