பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 புத்தர் போதனைகள் வயல்களுக்குத் தீமை களைகள்; மனிதவர்க்கத் திற்குத் தீமை ஆசை; ஆதலால் ஆசையற்றவர் களுக்குச் செய்த உதவி பெரும் பயனை அளிக்கும்." so பிக்குகளே! தானங்களில் இரண்டு வகைகள் இருக்கின்றன: பொருள்களை அளித்தல் (திரவிய தானம்), அறத்தினை அளித்தல் (தருமதானம்), இவ்விரண்டு தானங்களிலும் தருமதானமே சிறந்தது." நியாயமான முறையில் செல்வத்தைச் சேர்த்தும், தாராளமாகத் தன் செல்வத்திலிருந்து தானம் செய்தும் வருபவன் கிறையப் புண்ணியத்தை தேடிக்கொள் கிறான்."