உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.228 கம்பன் கலை நிலை எய்தற்குளவோ இவன் இச்சிலேயில் கைவைப்பளவே இறல் காணுதியால். (3) என்தேவியை வஞ்சனே செய்தெழுவான் அன்றே முடிவான் இவன் அன்னவள்சொல் குன்றேன் என ஏகிய கொள்கையில்ை கின்ருன் உளளுகி நெடுங்தகையாய்! (4) எகாயுடன் யுேம் எதிர்ந்துளம்ை மாகாய கெடுந்தலை வாளியொடும் ஆகாயம் அளந்து விழுந்ததனேக் காகாதிய துங்குதல் காணுதியால்! (5) ைேரக்கொடு ெேயதிர் கிற்கினுமே திரக் கொடியாரொடு தேவர்பொரும் போரைக்கொடு வந்து புகுந்ததுங்ாம் ஆரைக்கொடு வந்தது அயர்ந்தனையோ? (6) சிவன் அல்லன் எனின் திருவின்பெருமான் அவன் அல்லன் எனின் புவிதந்தருளும் தவன் அல்லன் எனின் தனியே வலியோன் இவன் அல்லன் எனின் பிறர்யா ருளரே? [7] ஒன்ருயிரம் வெள்ளம் ஒருங்குளவாம் வன்தானேயர் வந்து வளைந்தவெலாம் கொன்ருன் இவன் அல்லது கொண்டுடனே கின்ருர் பிறருண்மை நினைந்தனையோ? (8) கொல்வானும் இவன் கொடியோனை எ லாம் வெல்வானும் இவன் அடல்விண்டுவென ஒல்வானும் இவன் உடனே ஒருநீ செல்வாய்! எனஏவுகல் செய்தனளுல். (9) (அதிகாயன் வதைப்படலம் 78-86) இந்தப் பாசுரங்களை ஊன்றி நோக்க வேண்டும். மானச மருமங்களும் மானவீரங்களும் உலகம் அறிய இங்கே ஒளி பெற்று வந்துள்ளன. அதிகாயன் அதிசய ஆற்றல் உடையவன் என்.று விடணன் விரித்துக் கூறவே இராமன் உள்ளத்தில் வீரி 4./ цDATGUT ஒர் வேகம் தோன்றியது. தனது அருமைத் கம்பியின்